உள்நாடு கொரோனா தொற்றால் மேலும் 79 பேர் உயிரிழப்பு By Shahira - 25/09/2021 18:07 355 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் நேற்று கொரோனா தொற்றால் மேலும் 79 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,609 ஆக அதிகரித்துள்ளது.