follow the truth

follow the truth

May, 18, 2024
Homeஉள்நாடுமரக்கறி விலையில் வீழ்ச்சி

மரக்கறி விலையில் வீழ்ச்சி

Published on

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் மரக்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், சில்லறை விலையில் அத்தகைய விலை குறைவு இல்லை என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், அதிக அளவில் காய்கறிகள் கையிருப்பில் இருந்தும், அவற்றை வாங்க வியாபாரிகள் வருகை குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

LATEST NEWS

MORE ARTICLES

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

வெள்ளவத்தை பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை மேற்கொண்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை வெள்ளவத்தை கரையோரப் பகுதியில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன....

மது, போதைப்பொருள் போன்றவற்றை ஊக்குவிக்கும் ஒரு யுகம் உருவாகியுள்ளது

அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டாலும், மது, போதைப்பொருள் மற்றும் சிகரெட் போன்றவற்றை ஊக்குவிக்கும்...

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று  (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை, இரத்தினபுரி,...