follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP2அமைச்சரவையால் எவ்வாறு நாட்டின் சட்டங்களை மீற முடியும்?

அமைச்சரவையால் எவ்வாறு நாட்டின் சட்டங்களை மீற முடியும்?

Published on

விளையாட்டு சட்டத்தின் கீழ் இடைக்கால குழுக்களை ஸ்தாபிக்கும் அதிகாரம் விளையாட்டுத் துறை அமைச்சருக்கு இருந்தாலும், அமைச்சரவையின் ஒப்புதலின் பின்னரே அவ்வாறான இடைக்கால குழுவை நியமிக்க முடியும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதாகவும், இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தின் மூலம் நாட்டின் சட்டத்தைக் கூட புறந்தள்ளும் வகையில் அமைச்சரவை செயற்பட்டுள்ளதாகவும், இவ்வாறு நாட்டின் சட்டத்தை கூட அமைச்சரவையால் மீற முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

சஜித் – அநுர விவாதம் ஜூன் 6

பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விவாதத்திற்கு சஜித் பிரேமதாச வழங்கிய திகதிகளில்...

கெஹெலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீளவும் விளக்கமறியல்

தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த குற்றச்சாட்டில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 பேர்...