வெலிகந்தையில் பேருந்து கவிழ்ந்து விபத்து

798

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here