இன்றைய (ஜூலை 8) பாராளுமன்ற அமர்வு, சபாநாயகர் தலைமையில் வழமைபோல் ஆரம்பமாகியுள்ளது. நாளைய முக்கிய செயல்முறைகள் பின்வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன:
🔹 மு.ப. 09.30 – 10.00
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரை:
பாராளுமன்ற அலுவல்கள்.
🔹 மு.ப. 10.00 – 11.00
வாய்மூல விடைக்கான வினாக்கள்
(அமைச்சர்களிடம் உறுப்பினர்கள் கேட்கும் நேரடி கேள்விகள்).
🔹 மு.ப. 11.00 – 11.30
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
🔹 மு.ப. 11.30 – பி.ப. 5.00
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின்கீழ் ஒழுங்குவிதிகள்
– இதற்கான அங்கீகாரம் பெறப்படும்.
🔹 பி.ப. 5.00 – 5.30
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை – அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில்.