நுகர்வோரின் தேவை குறைவடைந்துள்ள நிலையில், எதிர்காலத்தில் முட்டை ஒன்றின் விலை மேலும் குறையும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார்.
உயர்ந்து வந்த முட்டை விலை தற்போது 50 முதல் 52 ரூபாய் வரை குறைந்துள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.