follow the truth

follow the truth

July, 20, 2025
HomeTOP1பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்புகள்

Published on

பண்டிகை காலத்தை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அதன் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 24 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த சம்பங்களுடன் தொடர்புடைய பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் 200 மில்லியன் ரூபாய் வரை அபாராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி சாந்த நிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தோனேசியா : பயணிகள் கப்பலில் தீ விபத்து

இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி கடற்கரையில் பயணிகள் கப்பலில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கான பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டதாகவும்...

காப்பகங்களுக்கு வெளியே காட்டு யானைகள் உயிரிழப்பு- CID விசாரணை

வனப்பகுதிகளுக்கு (காப்பகங்களுக்கு) வெளியே நடைபெறும் காட்டு யானைகளின் மரணங்கள் தொடர்பில் சிறப்பு விசாரணை நடத்தப்படும் என சுற்றுச்சூழல் அமைச்சகம்...

உச்சம் தொடும் இலஞ்ச ஊழல் முறைப்பாடுகள்

இந்த ஆண்டு இதுவரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 2,138 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில், 44...