follow the truth

follow the truth

May, 16, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாசஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

சஜித் ஜனாதிபதியானால் தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார்

Published on

சஜித் பிரேமதாச இந்த நாட்டு ஜனாதிபதியானால் தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக மாற்றுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் சஞ்சய் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த நிகழ்வொன்றில் வைத்தே அவர் இதனை தெரிவித்தார்.

அத்தோடு ஈரானிடம் பெற்றுக்கொண்ட கடனை மீள செலுத்த மலையகத் தேயிலை உதவினாலும் அந்த மக்களின் உழைப்புக்கான ஊழியம் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

1700 ரூபா சம்பளம் தருகிறோம் என்று மக்களை ஏமாற்றிய அரசாங்கமும் அமைச்சர்களும் வெட்கித் தலைகுனிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மலையகத்தை பிரதிநித்துவப்படுத்தி அரச பக்கத்தில் ஒரு அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இருந்தாலும் அவர்களால் எந்த பயனும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையைப் பேண புதிய தலைமை வேண்டும் – சமிந்த

ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு புதிய தலைமை தேவை என்று ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

வாதியாக ‘ஹரக் கட்டா’ – குற்றவாளிகளாக டிரான் – தேஷபந்து

"ஹரக் கட்டா" என்றும் அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றவாளியான நந்துன் சிந்தக விக்ரமரத்ன, கடந்த 14 ஆம் திகதி வழக்கு...

ஜனாதிபதி சட்டத்திற்கு மேல் இருந்து ஆட்சி அமைக்கிறார் – முஜிபுர்

தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய போதும், ஆட்சியமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத உள்ளூராட்சி மன்றங்களில் எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்தால், அதற்கு...