follow the truth

follow the truth

July, 23, 2025
Homeவிளையாட்டுஐசிசி டி20 தரவரிசையில் இனோகா 6வது இடத்தில்

ஐசிசி டி20 தரவரிசையில் இனோகா 6வது இடத்தில்

Published on

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஐசிசி இருபதுக்கு-20 பந்துவீச்சாளர் தரவரிசையில் இலங்கை மகளிர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் இனோகா ரணவீர ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இவர் 709 போனஸ் மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

இந்த தரவரிசையில் 777 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்தின் சோஃபி எக்லெஸ்டோன் முதலிடத்தில் உள்ளார்.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரொனால்டோவை பின்னுக்கு தள்ளிய மெஸ்ஸி

கால்பந்து வரலாற்றில் பெனால்டி அல்லாமல், அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோவை (போர்ச்சுகல்) பின்னுக்குத் தள்ளி மெஸ்ஸி...

ஒரு அழுகிய முட்டை, ஒட்டுமொத்த நம்பிக்கையை வீழ்த்தும் – ஷஹீட் அப்ரிடி

ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் 2வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் டி20 லீக் தொடர் இங்கிலாந்தில்...

இந்தியா செல்லாது பாகிஸ்தான் – பாதுகாப்பு காரணம் என அறிவிப்பு

அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண ஹொக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் ஹொக்கி அணியை அனுப்ப முடியாது...