follow the truth

follow the truth

July, 27, 2025
HomeTOP2"யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை"

“யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவு தேவை”

Published on

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ இன்று (05) காலை இலங்கை வந்தடைந்துள்ளார்.

விமான நிலையத்திலிருந்து வெளியே வந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்;

“.. மாற்றம் செய்ய வேண்டிய இடங்களில் நான் அதைச் செய்கிறேன். நான் எப்போதும் டிசம்பரில் செல்வேன், நான் என் குழந்தைகளுடன் ஒரு வருடத்தில் சில நாட்கள் மட்டுமே செலவிடுகிறேன், நான் அந்த சில நாட்களை செலவழித்துவிட்டு திரும்பி வருகிறேன். எதிர்காலத்தில் நான் கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. எந்தத் தேர்தல் நடந்தாலும் அதனை ஏற்பாடு செய்ய என்னால் முடியும்.

யார் ஜனாதிபதியானாலும் பொஹொட்டுவவின் ஆதரவுடன் தான் ஜனாதிபதியாவார். பொஹட்டுவ செம்ம ஸ்ட்ராங். அதனாலேயே தான் முன்னின்று பணிகளை ஏற்ற மூன்று தேர்தல்களிலும் வெற்றி பெற்றோம். ஒருபோதும் மக்களை நாம் ஏமாற்றியதில்லை. சில இடங்களில் தவறுகள் ஏற்பட்டிருக்கலாம், அதனை நாம் ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் சொல்வதை நாங்கள் ஏற்கவில்லை, நாங்கள் சொல்வதை மக்கள் ஏற்கவில்லை…”

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

போர் நிறுத்தத்திற்கு தயாராகுமா தாய்லாந்து – கம்போடியா

தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையிலான எல்லை மோதல்களை முடிவுக்குக் கொண்டு வந்து, போர் நிறுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் அமெரிக்க...

பனை உற்பத்தி பொருட்களை , இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களிலும் காட்சிப்படுத்துவதற்குரிய திட்டம் உள்ளது

“ இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் பனை உற்பத்திப்பொருட்களை காட்சிப்படுத்துவதற்குரிய காட்சி அறைகளைத் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று...

உயர்தரத்தில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை மட்டக்களப்பில்

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் திறமை செலுத்திய மாணவர்களை கௌரவிக்கும் கிழக்கு...