இலங்கை – பங்களாதேஷ் 2வது டி20 போட்டி இன்று

114

சுற்றுலா இலங்கை அணிக்கும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான இரண்டாவது T20 போட்டி இன்று (06) பிற்பகல் சில்ஹெட் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது.

போட்டித் தடை விதிக்கப்பட்டிருந்த வனிந்து ஹசரங்க இன்றைய போட்டியில் விளையாடமாட்டார், அதே வேளையில் இலங்கை அணியின் பதில் தலைவராக சரித் அசலங்க செயல்படுவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here