நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா முன்னிலையில்

55

சுற்றுலா அவுஸ்திரேலியா அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் நான்காவது நாள் இன்று.

இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, மதிய உணவு இடைவேளைக்கு ஆட்டம் நிறுத்தப்படும் போது 5 விக்கெட் இழப்புக்கு 174 ஓட்டங்களை எடுத்திருந்தது.

மிட்செல் மார்ஷ் 55 ஓட்டங்களுடனும், அலெக்ஸ் கேரி 50 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 162 ஓட்டங்களை எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் 372 ஓட்டங்களை எடுத்தது.

ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 256 ஓட்டங்களை எடுத்தது.

தற்போது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வரும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 105 ஓட்டங்கள் மட்டுமே தேவை.

இந்தப் போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here