follow the truth

follow the truth

July, 1, 2025
Homeவிளையாட்டுதனஞ்சய மற்றும் கமிந்து சதம் : இலங்கை வலுவான நிலையில்

தனஞ்சய மற்றும் கமிந்து சதம் : இலங்கை வலுவான நிலையில்

Published on

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்று தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

ஒரு கட்டத்தில் 57 ஓட்டங்களுக்கு 5 விக்கட்டுக்கள் என்ற நிலையில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு, இந்த இருவரும் வலு சேர்த்துள்ளனர்.

பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் முதல் நாள் இன்றாகும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘கேப்டன் கூல்’ வாசகத்தை வர்த்தக முத்திரை உரிமையை பெற்றார் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் எம்எஸ் தோனி தனது புகழ்பெற்ற புனைப்பெயர், ரசிகர்கள் அன்பாக அழைக்கும் 'கேப்டன்...

டெஸ்ட் தொடரில் இலங்கை அணிக்கு வெற்றி

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருடன் இணைந்ததாக, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே கொழும்பு SSC மைதானத்தில் இடம்பெற்ற...

பங்களாதேஷூக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை குழாம் அறிவிப்பு

இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை...