ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து துமிந்த திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியில் இருந்து லசந்த அழகியவன்னவும், கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து மஹிந்த அமரவீரவும், அதன் செயற்குழுவால் சற்று முன்னர் நீக்கப்பட்டுள்ளனர்.