follow the truth

follow the truth

May, 4, 2025
Homeவிளையாட்டுIPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்

IPL 2022: அணிகள் தக்கவைத்துள்ள வீரர்கள் தொடர்பான முழு விபரம்

Published on

ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களைத் தக்கவைத்துள்ளன என்பதைப் பற்றிய அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

  • ரவீந்திர ஜடேஜா – ரூ. 16 கோடி
  • எம்எஸ் தோனி – ரூ. 12 கோடி
  • மொயீன் அலி – ரூ. 8 கோடி
  • ருதுராஜ் கெய்க்வாட் – ரூ. 6 கோடி

மும்பை இந்தியன்ஸ்:

  • ரோஹித் சர்மா – ரூ. 16 கோடி
  • ஜாஸ்பிரீத் பும்ரா – ரூ. 12 கோடி
  • சூர்யகுமார் யாதவ் – ரூ. 8 கோடி
  • கைரன் பொலார்ட் – ரூ. 6 கோடி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

  • விராட் கோலி – ரூ. 15 கோடி
  • கிளென் மேக்ஸ்வெல் – ரூ. 11 கோடி
  • முகமது சிராஜ் – ரூ. 7 கோடி

டெல்லி கேபிடல்ஸ்:

  • ரிஷப் பந்த் – ரூ. 16 கோடி
  • அக்சர் படேல் – ரூ. 9 கோடி
  • பிரித்வி ஷா – ரூ. 7.50 கோடி
  • அன்ரிச் நோர்க்கியா – ரூ. 6.50 கோடி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  • ஆண்ட்ரே ரஸல் – ரூ. 12 கோடி
  • வருண் சக்ரவர்த்தி – ரூ. 8 கோடி
  • வெங்கடேஷ் ஐயர் – ரூ. 8 கோடி
  • சுனில் நரைன் – ரூ. 6 கோடி

பஞ்சாப் கிங்ஸ்:

  • மயங்க் அகர்வால் – ரூ. 12 கோடி
  • அர்ஷ்தீப் சிங் – ரூ. 4 கோடி

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

  • கேன் வில்லியம்சன் – ரூ. 14 கோடி
  • அப்துல் சமத் – ரூ. 4 கோடி
  • உம்ரான் மாலிக் – ரூ. 4 கோடி

ராஜஸ்தான் ராயல்ஸ்:

  • சஞ்சு சாம்சன் – ரூ. 14 கோடி
  • ஜாஸ் பட்லர் – ரூ. 10 கோடி
  • யஷஸ்வி ஜெய்ஸ்வால் – ரூ. 4 கோடி
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

5 விக்கட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி

மகளிர் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இன்று (2) நடைபெற்ற 3 ஆவது போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில்...

குஜராத்துக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத் – இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்...

ரிஷப் பண்டுக்கு 24 இலட்சம் ரூபா அபராதம்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீசுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டதால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு...