follow the truth

follow the truth

June, 17, 2025
Homeலைஃப்ஸ்டைல்குதிரை தாக்கியதில் இளவரசி ஆனி மருத்துவமனையில்

குதிரை தாக்கியதில் இளவரசி ஆனி மருத்துவமனையில்

Published on

இங்கிலாந்தின் குளோசெஸ்டர்ஷையரில் உள்ள தனது தோட்டத்தில் குதிரையால் தாக்கப்பட்டதில் சிறிய காயங்களுக்கு உள்ளான இளவரசி ஆனி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

73 வயதான இளவரசி அன்னே குதிரை உதைத்ததாலோ அல்லது குதிரையின் தலையில் மோதியதாலோ காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

இருப்பினும், பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் இந்த வார இறுதி வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி – மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால்...

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த...

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப்...