follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP1டிரம்ப் படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

டிரம்ப் படுகொலை முயற்சி குறித்து ஜனாதிபதி ரணில் அறிவிப்பு

Published on

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் படுகொலை முயற்சியால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து தான் நிம்மதியடைந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் முரண்பாடுகள் காரணமாக இலங்கையர்களும் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க அனைவரும் சட்டத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அவர் கோருகிறார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்கள் குறித்து தகவல் வழங்க WhatsApp இலக்கம்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி,...

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக லெபனானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அங்குள்ள இலங்கை தூதரகம் அறிவிப்பை...

அரசு உள்ளூராட்சி மன்ற வழிகாட்டுதல்களை அப்பட்டமாக மீறியுள்ளது

உள்ளூராட்சி மன்றமொன்றில் ஒட்டுமொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50% க்கும் அதிகமான உறுப்பினர்களை எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது சுயேச்சைக்...