follow the truth

follow the truth

June, 17, 2025
HomeTOP2"நான் ரணிலிடம் இருந்து தான் அரசியல் கற்றுக்கொண்டேன்"

“நான் ரணிலிடம் இருந்து தான் அரசியல் கற்றுக்கொண்டேன்”

Published on

ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து தான் அரசியலை கற்றுக் கொண்டதாகவும், அவருடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் இல்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தன்னை அரசியலுக்கு கொண்டு வந்தவர் ரணில் விக்கிரமசிங்கவே என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

“ராயல் தோமியன் மேட்ச்ல கூட நாம சந்திச்சு நல்ல பீர் குடிச்சு பாட்டு பாடுவோம்.. அதுல எந்த பிரச்சினையும் இல்ல.

ஆனால், கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பிரச்சினை உள்ளது..” என ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்களை விற்பனை செய்ய விலைமனுக் கோரல்

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சுக்கு சொந்தமான வாகனங்களை (16 சொகுசு வாகனங்கள், 03 பிற வாகனங்கள்...

பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு இன்று மாலை 4 மணி முதல் நாளை (17) மாலை 4 மணி வரை...