ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) அதிகரிப்பைக் காட்டியுள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையின் படி, இன்றைய (23ஆம் திகதி) முடிவின் போது ASPI அலகு ஒன்று 130.30 இனால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அந்த மதிப்பு 11,096.81 அலகுகளாகக் காட்டப்பட்டுள்ளது.
மேலும் 994 மில்லியன் வர்த்தகம் பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை மேலும் தெரிவித்துள்ளது.