follow the truth

follow the truth

October, 12, 2024
HomeTOP2காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

Published on

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையொன்றை நியமிப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஏனைய மூன்று அமைச்சர்களும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு அவர்களின் கீழ் 15 அமைச்சுக்கள் இயங்கும்.

15 அமைச்சுக்களின் 15 செயலாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் விபரம்

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற வேட்பாளர்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் போட்டி

நடிகர் ஜகத் மனுவர்ண தேசிய மக்கள் சக்தி சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளர்...

பட்டியலில் இருந்து தமிதா நீக்கப்பட்டார்

இரத்தினபுரி மாவட்டத்தின் நியமனப் பட்டியலில் நடிகை தமிதா அபேரத்னவின் பெயர் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள்...