ஹரின் பெர்னாண்டோவிடம் 5 மணித்தியாலம் வாக்குமூலம்

910

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னரான ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவர் சுமார் 5 மணிநேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here