follow the truth

follow the truth

July, 26, 2025
HomeTOP2இலங்கை - துருக்கி இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்

இலங்கை – துருக்கி இடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல்

Published on

வர்த்தக அமைச்சின் வணிகத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், இலங்கை மற்றும் துருக்கி குடியரசுக்கிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒருங்கிணைந்த குழுவின் மூன்றாவது அமர்வு வர்த்தக, வாணிபத்துறை, உணவுப் பொருட்கள் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் துருக்கி குடியரசின் தேசிய கல்வி அமைச்சர் யூசுப் டெகின் தலைமையில் இன்று (24) கொழும்பில் ஆரம்பமானது.

இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை தொடர்ந்தும் வளர்த்துக் கொள்வதற்காக இக்கலந்துரையாடல் நடைபெறுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை

ஜனாதிபதி அலுவலகத்தைப் பார்வையிட பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று (25) வருகை தந்தது. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின்...

தாய்லாந்தின் 8 மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

தாய்லாந்து மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையில் எல்லை மோதல்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், கம்போடியாவின்...

எந்தவொரு சிரமமும் இல்லாமல் மருத்துவ சேவைகளை வழங்க தேவையான திட்டங்களைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களால் மக்களுக்கு வழங்கப்படும் சுகாதார சேவைகளின் தற்போதைய...