follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉலகம்இன்று உலக செவித்திறன் தினம்

இன்று உலக செவித்திறன் தினம்

Published on

இன்று உலக செவித்திறன் தினமாகும் .உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி ஆண்டுதோறும் மார்ச் 3ம் திகதி ‘உலக செவித்திறன் தினம்’ கடைபிடிக்கப்படுகிறது.

உலகில் ஐந்தில் ஒருவர் காது கேளாமையால் பாதிக்கப்படுவதாகவும் , ஆடியோ-விஷுவல் கருவிகளைப் பயன்படுத்தும்போது அனைவரும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் விந்தியா குமாரபேலி இதனைத் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜப்பானில் 2 வாரங்களில் 900 நிலநடுக்கங்கள்

தெற்கு ஜப்பானில் மக்கள் அதிகம் வசிக்காத ஒரு தீவுக் கூட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களில் 900க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள்...

Medicaid நிதி குறைப்பு – ட்ரம்ப் அரசை கடுமையாக விமர்சித்த ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது வரி குறைப்பு யோசனைக்கு பின்னர், மருத்துவ உதவித் திட்டமான Medicaid நிதியை...

வியட்நாமுடன் வர்த்தக ஒப்பந்தம் – ட்ரம்ப்

அமெரிக்கா மற்றும் வியட்நாமுக்கிடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்த...