follow the truth

follow the truth

May, 9, 2025
Homeஉள்நாடுவிவசாயிகளுக்கான விசேட அறிவிப்பு

விவசாயிகளுக்கான விசேட அறிவிப்பு

Published on

எதிர்வரும் சிறுபோகத்தில் நாடளாவிய ரீதியில் சுமார் ஆறு லட்சத்து 20 ஆயிரம் ஹெக்டெயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் பசுமை விவசாயக் கொள்கையின் அடிப்படையில், இரசாயன உரத்திற்கு பதிலாக சேதனப் பசளையின் விநியோகம் இடம்பெறும் என்றும், விதைப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் விவசாயிகளுக்குத் தேவையான உரம் பகிர்ந்தளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி அலுவலகத்தின் அதிசொகுசு வாகன ஏலத்தின் 2ம் கட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி அலுவலகத்திற்குரிய 27 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையில் இருந்து ஒதுக்கப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான இரண்டாம் கட்டத்தின்...

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...