follow the truth

follow the truth

July, 1, 2025
Homeஉள்நாடுகொழும்பு – பேஸ்லைன் வீதியில் தீப்பற்றி எரியும் சொகுசுவாகனம்

கொழும்பு – பேஸ்லைன் வீதியில் தீப்பற்றி எரியும் சொகுசுவாகனம்

Published on

கொழும்பு – பேஸ்லைன் வீதியில், தெமட்டகொட மேம்பாலத்தில் சொகுசு வாகனமொன்று தீப்பற்றி எரிவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால், குறித்த வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த வீதியை பயன்படுத்துபவர்கள் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...

சிரேஷ்ட பிரஜைகளுக்கான விசேட வட்டி திட்டம்

2025 ஆம் ஆண்டு வரவு–செலவுத் திட்டத்தின் அடிப்படையில், ஜூலை 1, 2025 முதல் அமலுக்கு வரும் வகையில், ‘சிரேஷ்ட...

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் இன்றைய தினம் கடுமையான வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. உலக...