follow the truth

follow the truth

July, 4, 2025
Homeஉள்நாடுஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் – நாமல்

ஜனாதிபதி மௌனம் கலைய வேண்டும் – நாமல்

Published on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மௌனம் கலைய வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற  உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டின் நிலைமைத் தொடர்பிலும் அடுத்தக்கட்டமாக தான் முன்னெடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களுக்கு உரையாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பது அவர்களின் உரிமையை என்றாலும் அத்தகைய கோபம் பயனற்றதுடன், நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்திடமிருந்து ஜனாதிபதி நிதியத்திற்கு 100 மில்லியன் ரூபா நன்கொடை

லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 100 மில்லியன் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. லங்கா இந்தியன் ஒயில் நிறுவனத்தின்,...

முன்னாள் அமைச்சருக்கு விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, கொழும்பு  புதுக்கடை நீதிமன்றம் அவரை 18 ஆம் திகதி...

IMF ஒப்பந்தங்களை மீறியமை குறித்து கவனம் செலுத்திய நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் (IMF) மற்றும் இலங்கை இடையிலான விரிவான கடன் வசதி (Extended Fund Facility –...