பிரதி சபாநாயகர் தெரிவுக்கான இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றில் இடம்பெற்றது .இதன் போது எடுக்கப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்
விமான கொள்முதல் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை,எதிர்வரும்...