follow the truth

follow the truth

July, 2, 2025
Homeஉள்நாடுதூதரக சேவைகளில் இன்று வரையறை

தூதரக சேவைகளில் இன்று வரையறை

Published on

வெளிவிவகார அமைச்சின் தூதரக சேவை பிரிவினால், இன்றைய  தினம் 400 விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் சேவை வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றின் மூலம் அந்த அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தூதரக சேவைப்பிரிவில் முன்னெடுக்கப்படும் சீரமைப்பு பணிகள் காரணமாக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் – டெண்டர்கள் கோரிக்கை

புதிய டிஜிட்டல் அடையாள அட்டைகளை தயாரிக்கும் நோக்கில், இந்திய நிறுவனங்களிடமிருந்து டெண்டர்கள் கோரப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார விவகார அமைச்சகம்...

யோஷித ராஜபக்ஷ, டெய்சி ஃபாரெஸ்ட் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக,...

செம்மணி புதைகுழி – இன்றும் அகழ்வுப் பணிகள் தொடர்கின்றன

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துபாத்தி பகுதியில் முன்னதாகக் கண்டெடுக்கப்பட்ட மனித புதைகுழியின் இரண்டாவது கட்ட அகழ்வு நடவடிக்கைகள், இன்று...