follow the truth

follow the truth

July, 3, 2025
HomeTOP1ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைத்தது- சபாநாயகர்

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் கிடைத்தது- சபாநாயகர்

Published on

ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில் ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதத்தை பெற்றுக்கொண்டதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் ஊடகப்பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் சில சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதால் அந்தக் கடிதம் இன்னும் வெளியிடப்படவில்லை என்று என்று சபாநாயகரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கான கட்டணங்கள் வெளியீடு

ஈலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையானது இலங்கையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தநிலையில், குடியிருப்பு மற்றும் வணிக...

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு – இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வாய்ப்பு

தென் கொரியாவின் E-8 வீசா (பருவகாலத் தொழிலாளர் திட்டம்) கீழ் இலங்கை தொழிலாளர்களை ஈடுபடுத்தும் முன்னோடித் திட்டத்திற்கு 2025...

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு நேரங்களில் மழை...