அவசரகால ஒழுங்கு விதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

827

அத்தியாவசிய உணவுப்பொருள் விநியோகம் மற்றும் பதுக்குதலை தடுப்பதற்காக ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால ஒழுங்குவிதிகளை நிறைவேற்றுவதற்கான பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிரேரணை தொடர்பான விவாதம் காலை 10.30 மணியளவில் ஆரம்பமான அதேவேளை, பிரேரணை மீதான வாக்கெடுப்பு 4.30 மணிக்கும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here