follow the truth

follow the truth

July, 15, 2025
HomeTOP1லாஃப் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைகிறது

லாஃப் எரிவாயு சிலிண்டர் விலையும் குறைகிறது

Published on

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் உள்நாட்டு சமையல் எரிவாயு விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 5,800 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 420 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 2,320 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2 கிலோகிராம் லாஃப் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 928 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பொலிசாருக்கு உத்தியோகபூர்வ இல்லங்களில் 5 வருட மட்டுமே

ஒரு பொலிஸ் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவருக்கான தங்கும் காலம் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகளாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பதில்...

ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பின் மேம்பாட்டு திட்டம் முழுமையற்றது

ரயில்வே சேவையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கத்தில் 2020 நவம்பரில் நிறைவடைந்த ரயில்வே தகவல் தொடர்பு அமைப்பை நவீனமயமாக்கும் திட்டம்...

பல பகுதிகளில் மழையும் பலத்த காற்றும் எதிர்பார்ப்பு

சப்ரகமுவ மாகாணம், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...