follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

Published on

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை சதொச குறைத்துள்ளது.

விலை குறைக்கப்பட்டுள்ள பொருட்களாவன;

இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை பச்சை அரிசி (1kg): 185 ரூபா – ( 10 ரூபா விலை குறைப்பு)
இறக்குமதி செய்யப்பட்ட வௌ்ளை நாட்டரிசி (1kg): 194 ரூபா – ( 4 ரூபா விலை குறைப்பு)
பருப்பு (1kg): 429 ரூபா – (31 ரூபா விலை குறைப்பு)
வௌ்ளை சீனி (1kg):279 ரூபா – (19 ரூபா விலை குறைப்பு)
நெத்தலி (1kg): 1,352 ரூபா – ( 25 ரூபா விலை குறைப்பு)
வௌ்ளைப்பூடு (1kg): 595 ரூபா ( 155 ரூபா விலை குறைப்பு)

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பில் சில வீதிகளுக்கு பூட்டு

15ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு இன்று பிற்பகல் நாடாளுமன்ற மைதானத்துக்கு அருகில் உள்ள இராணுவ நினைவுத்...

சீரற்ற காலநிலை – வாகன சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் மழையுடனான காலநிலை அதிகரித்து வருவதால், வீதியில் மரங்களுக்கு கீழ் வாகனங்களை நிறுத்தும் போது...

கொழும்பில் 22 வெள்ள அபாய பகுதிகள் அடையாளம்

கொழும்பு மாவட்டத்தில் வெள்ள அபாய பகுதிகள் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. வடிகால் அமைப்புகளின்...