follow the truth

follow the truth

July, 29, 2025
Homeஉள்நாடுகொரோனா தொற்று உறுதியான 599 பேர் அடையாளம்

கொரோனா தொற்று உறுதியான 599 பேர் அடையாளம்

Published on

கொரோனா தொற்று உறுதியான மேலும் 599 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 519,374 ஆக அதிகரித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் கடற்படைத் தளபதி கைது

முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்த உலுகேதென்ன குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடற்படை புலனாய்வு பணிப்பாளராக இருந்த காலத்தில்...

நாமலை கைது செய்ய பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட வழக்கில் ஆஜராகத்...

இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தால் மேர்வின் மீது தொடரப்பட்ட வழக்குக்கு திகதி குறிப்பு

அமைச்சராகப் பணியாற்றி சட்டவிரோதமாக சொத்துக்களை ஈட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...