follow the truth

follow the truth

July, 3, 2025
Homeபொலிட்டிக்கல் மேனியாநீருக்கடியில் மிக நீண்ட முத்தம்

நீருக்கடியில் மிக நீண்ட முத்தம்

Published on

உலகெங்கிலும் உள்ள காதலர்கள் காதலர் தினத்தை மலர்களுடனும் அன்பின் வெளிப்பாடுகளுடனும் கொண்டாடும் நிலையில், உலகின் மிக நீளமான நீருக்கடியில் முத்தமிட்டு கின்னஸ் உலக சாதனையை பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் தம்பதியினர் பெற்றுள்ளனர்.

இந்த ஜோடியின் நீருக்கடியில் முத்தத்தின் நீளம் நான்கு நிமிடங்கள் மற்றும் ஆறு வினாடிகள் ஆகும். முன்பு, கின்னஸ் உலக சாதனையைப் பெற்ற நீருக்கடியில் முத்தத்தின் நீளம் மூன்று நிமிடங்கள் இருபத்தி நான்கு வினாடிகள். மாலைத்தீவில் உள்ள ரிசார்ட்டில் பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியர் இந்த உலக சாதனையை படைத்துள்ளனர்.

பெத் நீல் மற்றும் மைல்ஸ் க்ளூட்டியருக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, அவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அவர்கள் இருவரும் தொழில் ரீதியாக டைவிங் பயிற்றுனர்கள் (Diving Instructor).

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்த அரசாங்கத்தால் எதனையுமே சரியாகச் செய்ய முடியாது – சஜித்

நேற்று இரவு கல்கிஸ்சை கடற்கரையில் சடலமொன்று கரையொதுங்கியுள்ளது. இன்று கந்தானைப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரொன்று பலியாகியுள்ளது....

முன்னாள் பிரபல அமைச்சரை குறிவைக்கும் ரூ.120 மில்லியன் போலி வாகன மோசடி

மோசடியான ஆவணங்களை பயன்படுத்தி, ரூ.120 மில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புள்ள 6 ஜீப்புகளை சட்டவிரோதமாக ஒன்று சேர்த்து விற்பனை செய்ததாக,...

சிறையில் அடைக்கப்படுவது உறுதி – விமல் வீரவங்ச

தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, தமக்கு கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக...