follow the truth

follow the truth

May, 20, 2024
HomeTOP1ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.700?

ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.700?

Published on

நேற்று (20) புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதனால், வரும் நாட்களில், ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் சில்லரை விலை, 700 ரூபாயை தாண்டும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.

இந்தியா வெங்காய இறக்குமதிக்கு தடை விதித்துள்ள நிலையில் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

மொத்த சந்தையில் உள்ளூர் வெங்காயம் வரத்து இல்லாததால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதேவேளை, நேற்று பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

WhatsApp Channel: https://rb.gy/0b3k5

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியாவில் நாளை துக்க தினம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது. நாடு...

டயானா தலைமறைவு – சந்தேக நபராக பெயரிடுமாறு உத்தரவு

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை சந்தேகநபராகக் குறிப்பிட்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு...

“ரைசியின் மரணத்திற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை” – இஸ்ரேல்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரைசி மரணத்துக்கும் தங்களது நாட்டுக்கும் எந்த ஒரு தொடர்புமே இல்லை, தாங்கள் காரணமும் அல்ல...