follow the truth

follow the truth

June, 17, 2025
Homeலைஃப்ஸ்டைல்நடனக் கலைஞர் Michaela DePrince காலமானார்

நடனக் கலைஞர் Michaela DePrince காலமானார்

Published on

பியோன்சே உடன் நடித்து தடம் புரளும் வீராங்கனையாக பலரினரும் மனதில் நின்ற Michaela DePrince காலமானார்.

இறக்கும் போது அவளுக்கு 29 வயது.

அவரது தனிப்பட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது மரணம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Michaela DePrince, போரினால் பாதிக்கப்பட்ட சியரா லியோனில் அனாதையாக அவதிப்பட்டு, சர்வதேச நடன உலகில் பல பாராட்டுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி – மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டா?

கடின மற்றும் மிகக்கடின உடற்பயிற்சிகளை திடீரென்று அதிக நேரம் செய்யும்போது ஒரு சிலருக்கு மாரடைப்பு ஏற்பட கண்டிப்பாக வாய்ப்புண்டு. ஆனால்...

முந்திரி பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தியாகிறது. முந்திரி பழம் இனிப்பு மற்றும் சற்று துவர்ப்பு சுவையுடன் இருக்கும். இந்த...

கொலஸ்ட்ரால் பரிசோதனை ஏன் செய்ய வேண்டும் தெரியுமா?

உடல் தினமும் சரியாக இயங்க கொழுப்புச் சத்து கண்டிப்பாக தேவை. இது போதுமான அளவில் இருந்தால் உடலில் எந்தப்...