கராப்பிட்டிய வைத்தியசாலையின் புற்றுநோய் வார்ட்டில் திடீர் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தீயணைப்பு வீரர்கள் குறித்த தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
சுற்றுலா வீசா மூலம் தொழில்வாய்ப்புக்காக சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்த 586 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி, அவர்கள்...
இலங்கையின் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தனது சவூதி அரேபிய விஜயத்தின் போது சவூதி வணிக உரிமையாளர்கள் மற்றும் மனித வள நிறுவனங்களுக்கான தேசிய குழுவை சந்தித்தார்.
ஏற்றுமதி வருமானம்...
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் ஆயுட்காலம் இரண்டு வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்படுவதாக நிபுணர்கள் கருதுகிறார்கள் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த...
சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்த பொருளாதார திட்டத்தின் கட்டமைப்பிற்குள் 2023க்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொகுக்கப்பட்டுள்ளன என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) வரவு செலவுத் திட்டம்...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது.
இந்த யானை கடந்த 25 வருடங்களாக அளுத்கம கந்தே...
குரங்குக் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் முதலில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கே சிகிச்சைக்காகச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவரை தேசிய தொற்று நோயியல் பிரிவிற்குச் செல்லுமாறு வைத்தியர்கள் பரிந்துரைத்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
டுபாயில் இருந்து வந்த...
சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடுவதற்கு தேவையான 05 இலட்சம் அட்டைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை(14) முதல் சாரதி அனுமதிப்பத்திரங்கள் மீள...