follow the truth

follow the truth

May, 3, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

அந்தமான் தீவில் நில அதிர்வு : இலங்கையில் சுனாமி ஆபத்து இல்லை

மட்டக்களப்பிலிருந்து 1,300 கிலோமீற்றர் தொலைவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.5 மெக்னிடியூட் அளவில் இன்று காலை 9 மணியளவில் நில அதிர்வொன்று ஏற்பட்டிருந்தது. நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித சுனாமி ஆபத்தும் இல்லை...

12 – 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் 12 - 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

அதிபர் – ஆசிரியர் பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்படவில்லை

அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வேதன பிரச்சினை தொடர்பில் கல்வி அமைச்சர் ஜி.எல். பீரிஸ் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவையில் அனுமதி வழங்கப்படவில்லை என அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார். எவ்வாறாயினும் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து...

சுகாதார ஊழியர்களினால் தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுப்பு

நாடு முழுவதும் வைத்தியசாலைகளில் உள்ள கனிஷ்ட பணிக்குழாமினர் சுகயீன விடுமுறையின் கீழ் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 180 நாட்கள் பணியாற்றிய சகல சுகாதார சேவையாளர்கள் மற்றும் தற்காலிக சேவையாளர்கள் ஆகியோருக்கு நிரந்தர நியமனம் வழங்குதல்...

ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கும் பிரதமர்

ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. அலரிமாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக சட்டமூலம் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்புத் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கான கொள்கலன்கள்

வர்த்தக வங்கிகளில் டொலர்கள் பெற்றுக்கொடுக்கப்படாத காரணத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ஆயிரக்கணக்கான கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் தேங்கிக்கிடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஜுலை மாதம் முதல் அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதி முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும்...

இந்த வாரம் முழுவதும் அஸ்ட்ராசெனெகா இரண்டாம் தடுப்பூசி

அஸ்ட்ராசெனெகா இரண்டாம் கொவிட் தடுப்பூசி இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். குறித்த அஸ்ட்ராசெனெகா முதலாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே இரண்டாம் தடுப்பூசிக்காகவும் செல்ல...

கொழும்பு உட்பட 10 மாவட்டங்கள் டெங்கு அபாய மாவட்டங்களாக அடையாளம்

கொழும்பு, கம்பாஹா, களுத்துறை, குருநாகல, கண்டி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர். கடந்த ஆண்டு (2020) உடன் ஒப்பிடும்போது 2021 ஆம்...

Must read

ஐக்கிய அரபு இராச்சியத்தில் 44 இலங்கை கைதிகளுக்கு அரச மன்னிப்பு

பல்வேறு குற்றங்களுக்காக ஐக்கிய அரபு இராச்சியத்தில் சிறையில் உள்ள 44 இலங்கையர்களுக்கு...

சம்பள அதிகரிப்பு – அரசின் தீர்மானங்களை கம்பனிகள் மீற முடியாது

பெருந்தோட்டத் தொழிலாளர் சம்பள அதிகரிப்பு விவகாரத்தில் அரசாங்கத்தின் தீர்மானங்களை பெருந்தோட்டக் கம்பனிகள்...
- Advertisement -spot_imgspot_img