உள்நாடு 12 – 18 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி By editor - 03/08/2021 11:32 602 FacebookTwitterPinterestWhatsApp நாட்டில் 12 – 18 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.