பயங்கரவாதி யாராக இருந்தாலும் தமது அரசாங்கத்தின் கீழ் மரண தண்டனை அமுல்படுத்தப்படும் என எதிர்கட்சித் தலைவர் இன்று (01) வத்தளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையில் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் இது தொடர்பில் அவர் கருத்துத்...
தனியார் வங்கிகளில் அரச நிறுவனங்களின் கணக்குகளை அவசர காலங்களில் கையாள்வதற்காக திறந்து பராமரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தாம் உட்பட மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்களை விரைவில் நியமிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிக்கிறார்.
காமினி லொகுகே, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ். எம்....
உள்ளூராட்சித் தேர்தலை 1100 மில்லியன் ரூபா அல்லது 1.1 பில்லியன் செலவில் நடத்த முடியும் எனவும், எனவே பணமில்லை என ஏமாற்றாமல் பொதுமக்களின் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும் 'அமைதியான பாதையை' அரசாங்கம் உடனடியாக திறக்க...
நாட்டின் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியல்ல என்பதை வலியுறுத்த வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர்களின் தவறான முடிவுகளினால் நாடு...
பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா மாகாண சபைகளுக்கான தேர்தலை மூன்று மாதங்களுக்குள் நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட...
உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைப்பது தொடர்பில் எதிர்வரும் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் இரண்டு நாள் விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (1) தீர்மானித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நாடாளுமன்ற விவகாரக்...
அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் இன்று பல்வேறு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், குறித்த போராட்டமானது தோல்வியடைந்துள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம்...