இலங்கையின் உயரிய தேசிய விருதான 'ஸ்ரீலங்காபிமன்யா' என்ற பட்டத்தை தேசபந்து கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று(03) முற்பகல் ஜனாதிபதி விக்கிரமசிங்கவினால் கரு ஜயசூரியவிற்கு இந்த...
தூக்கில் தொங்குவதற்கு கயிறு இல்லாமல் அரசியல் ரீதியாக ஆதரவற்ற நிலையில் இருந்த விமல் வீரவன்சவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தூக்கில் தொங்குவதற்கு கயிற்றை வழங்கியுள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்...
நீர் மின் உற்பத்திக்காக வெளியிடப்படும் நீர்த்தேக்கங்களில் போதியளவு நீர் இல்லை என மகாவலி அதிகார சபை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சுக்கு அறிவித்துள்ளது.
இந்த வருட சுதந்திர வைபவத்தில் கலந்து கொள்வதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு, பணத்தை விரயம் செய்யும் சந்தர்ப்பங்களில் பங்குபற்ற வேண்டாம் என...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளபடி மார்ச் மாதம் ஒன்பதாம் திகதி கண்டிப்பாக நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக நாட்டிற்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அரசியல்...
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் உக்ரைன் நாடு மீது தாக்குதல் நடத்திய ரஷ்யா அந்நாட்டின் பல பகுதிகளை பிடித்து கொண்டது.
ரஷ்யாவின் பிடியில் இருக்கும் பகுதிகளை...
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினமான நாளை (04) வடகிழக்கு மாகாணங்கள் தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
அதன்படி பெப்ரவரி 4ம் திகதி கடைகள்,வர்த்தக நிலையங்களை பூட்டி போக்குவரத்து...
களனிதிஸ்ஸ கூட்டு சுழற்சி மின் நிலையத்தில் நேற்று (02) இரவு மின் உற்பத்திப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மின் உற்பத்தி நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.
165 மெகாவாட்...