ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன, அந்த நாடுகளில் இயங்கும் பல்கலைக்கழகங்களை அவதானித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும்...
பண்டிகைக் காலம் மற்றும் வார இறுதி என்பன காரணமாக சந்தையில் கோழி இறைச்சியின் விலை 260 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, அகில இலங்கை பாரிய மற்றும் நடுத்தர அளவிலான கோழிப்பண்ணை உற்பத்தியாளர்...
பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவுக்கு 03 மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளதாக சபாநாயகர்மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சபாநாயகர் தலைமையில் நேற்று மதியம் சட்ட...
ஆபத்தான மார்பர்க் வைரஸ் ஆப்பிரிக்காவில் வேகமாகப் பரவி வருவதாக சுகாதாரத் துறைகள் எச்சரித்துள்ளன.
தான்சானியா மற்றும் கினியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலக சுகாதார நிறுவனம் மார்பர்க் வைரஸை அதிக...
அரசாங்கத்தின் பணப்புழக்கத்தில் சுமை இருந்தாலும் ஏப்ரல் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை வழங்குவோம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (02) அநுராதபுரத்தின் வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ மஹாபோதிக்கு அருகில் இடம்பெற்றது.
அறுவடை செய்யப்பட்ட நெல்லின் முதற் பகுதியை ஜய ஸ்ரீ மஹாபோதிக்கு காணிக்கையாக...
கடும் வெப்பமான காலநிலையைக் கருத்தில் கொண்டு சுகாதாரத் துறையினர் சுகாதார நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
குறிப்பாக குழந்தைகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள்,...
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கறுப்புக் கொடிகள் கட்டப்படுவதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன நிலை மோசமடையும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் பொருளாதார...