பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் இன்று (23) சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி தனுஷ்க குணதில வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையை...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
50 ரூபாயிலிருந்து 1 ரூபாயாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது,...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதியின் காதினை இழுத்து தூக்கி எறியப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தோல்வியை அறிந்து தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தாலும்,...
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு மார்ச் 31 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தற்போது காலி மற்றும் மாத்தறை மாவட்ட எல்லை நிர்ணய பணிகளை முடித்து வருவதாகவும்...
அண்மையில் இரண்டு விசேட விமானங்களில் இலங்கை வந்த பென்டகன் பாதுகாப்பு அதிகாரிகள் குழு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச பல கேள்விகளை இன்று(21) பாராளுமன்றில் எழுப்பினார்.
இவர்கள் ஏன் இலங்கைக்கு வந்தனர் என...
சீனா இலங்கையின் முக்கியமான நண்பன் என்றும், சர்வதேச அரங்கில் இலங்கையின் பாதுகாப்பிற்காக முன்னிற்போர் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (22) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
“சீனா எமக்கு மிகவும் முக்கியமானது,...
உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் உச்சி மாநாடு இன்று (22) ஆரம்பமாகிறது.
தற்போது ஜி 20 குழுவின் தலைவராக இந்தியா உள்ளது, அதன்...