எதிர்வரும் வாரத்தில் இந்தியாவின் ஹிம்ச்சல் - உத்தரகண்ட் மாநிலங்களில் கடுமையான நிலநடுக்கம் ஏற்படும் என இந்திய நிலநடுக்க ஆராய்ச்சி நிறுவனத்தின் (National Geophysical Research Institute (NGRI)) தலைவர் பூர்ணசந்திர ராதி (N...
உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், இலங்கையில் பரீட்சை அட்டவணை திட்டமிடல் மேலும் தாமதமாகும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இலங்கை...
அண்மையில் நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம்.
இந்நிலை இருந்த...
பாராளுமன்றம் இன்று காலை மீண்டும் கூடவுள்ளது.
பாராளுமன்றம் பெப்ரவரி மாதம் இரண்டாவது அமர்வு வாரத்தின் மூன்றாவது அமர்வு நாளாக காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.
பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகள் இன்று (23) சிட்னி டவுனிங் சென்டர் பிராந்திய நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி தனுஷ்க குணதில வாட்ஸ்அப் மெசேஜிங் சேவையை...
இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கான விசேட சரக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.
50 ரூபாயிலிருந்து 1 ரூபாயாக வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
பெப்ரவரி 21ஆம் திகதி முதல் மூன்று மாத காலத்திற்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தின் பல்கலைக்கழகங்களுக்கிடையேயான பிக்குகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பிட்டிபன சந்தியில் மாணவர் பிக்குகள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக கூடாரங்களை அமைக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது,...
உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால் ஜனாதிபதியின் காதினை இழுத்து தூக்கி எறியப்படுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
தோல்வியை அறிந்து தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தாலும்,...