அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர்...
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (30) ஒளிபரப்பான அரசியல்...
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர் சேபால் அமரசிங்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி அவரை பெப்ரவரி 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்...
உள்ளூராட்சி ஆணையாளர்கள் மற்றும் உதவி ஆணையாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா தெரிவித்தார்.
எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்த...
முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட செய்தியாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்துள்ளது.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (31) இந்த ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது.
முன்னாள்...
இலங்கையின் பிரபல யூடியூப் சமூக ஊடக செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க, பல்லின ஆலயம் தொடர்பில் அவமரியாதையான கருத்துக்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், உலகெங்கிலும் உள்ள பௌத்த மக்களிடம் பகிரங்க...
சுதந்திர தின நிகழ்வுகளின் ஒத்திகை நாளை (01) ஆரம்பமாகவுள்ளதுடன், அதற்காக கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டமொன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, பல வீதிகளின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன், காலிமுகத்திடலை மையமாகக்...
இன்று (31) மின்சாரத்தை துண்டிப்பதில்லை என இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் மின் உற்பத்தியை அதிகரிக்க நீர்மின் நிலையங்கள் வாய்ப்புள்ளதால் இந்த முடிவு...