இன்றைய நிலையில் வரிசையில் நிற்காமல் எரிபொருள், எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்திருந்தார்.
காலியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே...
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 09ஆம் திகதி நடத்துவது தொடர்பான ஆவணங்கள் அனைத்து தேர்தல் அதிகாரிகளிடமும் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, உரிய ஆவணங்கள் வர்த்தமானிக்காக அரச அச்சகத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக...
நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இருந்து விடுபட சர்வதேச நாணய நிதியம் வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு அமைய செயற்படுவதை தவிர வேறு வழியில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
நாட்டின்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு நீர் முகாமைத்துவ செயலகத்தின் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த இரண்டு நாட்களுக்கு நீர்மின்சார உற்பத்திக்கு தேவையான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து திறந்துவிடுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
இலங்கையில் சுதந்திர தினக் கொண்டாட்டம் நடத்தப்பட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம் சமூகத்தில் நிலவி வரும் வேளையில், தான்சானியாவில் இருந்து தேசிய சுதந்திர தின விழா இரத்து செய்யப்பட்டு, சிறப்புத் தேவைகள் உள்ள...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01 ஆம் திகதி நாட்டின் கிழக்கு கரையை அடையும் சாத்தியம் அதிகம் என வளிமண்டலவியல் திணைக்களம்...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மூளையாக செயல்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் இன்று (30) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வருகை தந்துள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமே தவிர தேர்தல் நடத்தப்படமாட்டாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம;
".. ஸ்ரீ லங்கா பொதுஜன...