நீதிபதிகளின் செயற்பாடுகளில் தலையிட முடியாது என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பெண் நீதிபதி ஒருவர் சந்தேக நபருக்கு உணவு...
இன்று காலை மேலும் சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
பவித்ரா வன்னியாராச்சிக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன்...
“நான் இன்னும் ஐக்கிய மக்கள் சக்தியினை நேசிக்கிறேன். எனது வத்தளை அலுவலகத்தில் இதுவரை ஒரு கட்அவுட் கூட அகற்றப்படவில்லை. இந்த நேரத்தில் நான் அரசியலுக்கு அப்பாற்பட்ட இடத்தில் இருக்கிறேன்” என்று சுற்றுலா மற்றும்...
புதிதாக இரு அமைச்சர்கள் இன்று(19) பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் நூற்றாண்டு விழாவில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்திருந்தார்.
வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அவர் விவசாய அமைச்சராக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மூத்த திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 88.
அவர் ஆசியாவின் சிறந்த ஒளிப்பதிவாளராகவும் மூத்த திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குனருமான டாக்டர். லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் மனைவியுமாவார்.
கொழும்பில் உள்ள...
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய உற்பத்தித்திறன்...
நாட்டில் நிலவும் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 'கறுப்பு வாரம்' பிரகடனப்படுத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...