follow the truth

follow the truth

June, 17, 2024
HomeTOP1சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமனம்

Published on

இன்று காலை மேலும் சில அமைச்சுக்களுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று (19) பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.

பவித்ரா வன்னியாராச்சிக்கு வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சும் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமானுக்கு நீர் வழங்கல் மற்றும் தோட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டு அமைச்சும் வழங்கப்பட்டுள்ளன.

 

LATEST NEWS

MORE ARTICLES

இனிய ஹஜ்ஜுப் பெருநாள் நல்வாழ்த்துக்கள்

ஹஜ்ஜுப் பெருநாளை இன்று (17) முஸ்லிம்கள் கொண்டாடுகின்றனர். இதன் அடிப்படையில் நாட்டிலுள்ள சக மஸ்ஜிதுகளிலும் திறந்தவெளி அரங்குகளிலும் இன்று (17)...

மேல் மாகாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்து வருகின்றது

ஜனவரி மாதத்தில் இருந்து இதுவரை 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் மேல் மாகாணத்தில்...

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக...