பல மாதங்களாக தாமதமாகி வந்த அமைச்சரவை மாற்றத்தை ஜனவரி இறுதி வாரத்தில் மேற்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, புதிதாக 12 அமைச்சரவை அமைச்சர்கள் அங்கு நியமிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது....
ஐக்கிய மக்கள் சக்தியுடன் தமது கட்சி ஒருபோதும் கூட்டணி அமைக்காது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கிறீர்களா என...
புதிய மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (02) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட போதிலும், அதன் பரிசீலனை எதிர்வரும் வாரம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் பின்னர் பல நாடுகள் இலங்கையிலிருந்து விலகியிருப்பதே சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதில் தாமதம் ஏற்பட காரணம் என நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள்...
இன்று ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடருக்காக இலங்கை அணியில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் போட்டியில் இலங்கை அணி மற்றும் இந்திய அணியின் துடுப்பாட்ட...
முட்டை இறக்குமதிக்கு நேற்று (02) அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்தையில் முட்டை விலையில் வரம்பற்ற விலை உயர்வைக் கட்டுப்படுத்தவும், நிலைமையைக் கட்டுப்படுத்தவும் நேற்று (02) பிற்பகல் நடைபெற்ற...
இந்த வருடத்தின் முதலாவது பாராளுமன்றக் கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் புனர்வாழ்வு பணியக சட்டமூலம் மற்றும் குத்தகைக்கு விடப்பட்ட...