கடந்த காலங்களில் ஜனாதிபதி நிதியத்தில் ஏதேனும் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பதில் பொலிஸ்மா மா அதிபரின் பணிப்புரையின் பேரில் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஆளுங்கட்சியின்...
விசேட அரச மன்னிப்பின் கீழ் 389 கைதிகள் விடுவிக்கப்பட உள்ளதாக சிறைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவர்களில் நால்வர் பெண் கைதிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழம்பெரும் சிங்கள பாடகர் ப்ரியா சூரியசேன தனது 80 ஆவது வயதில் காலமானார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.
அரிசி இறக்குமதிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதனை...
'கிளீன் ஸ்ரீ லங்கா' ஆணைக்குழுவில் தமிழ் பேசுபவர்கள் யாரும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள...
யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் - அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில்...